அரசு பணியாளர்களுக்கு உயர்கல்வியில் கூடுதல் கல்வி தகுதிக்கான ஊக்கத்தொகை எவ்வளவு ? பணியாளர் , நிர்வாக சீர்திருத்தத்துறை விளக்கம்

அரசுப் பணியாளர்கள் , பணியில் சேர்ந்த பிறகு அவர்களின் பதவிக்கு தேவையான கல்வித் தகுதியைவிட உயர் கல்வித்த குதியை முடிக்கும்போது அவர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்கப்பட்டது.

இந்த நடைமுறை கொரோனா காலத்தில் ரத்து செய்யப்பட்டது . இதையடுத்து , ஊக்க ஊதியம் வழங் குவது குறித்த அறிவிப்பை முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் , சட்டசபையில் கடந்த 2021 - ம் ஆண்டு செப்டம்பர் 7 - ந்தேதி , 110 விதியின் கீழ் அறிவித்தார். அதில் , அரசு பணியாளர்கள் அவர்களின் பணிக்காலத்தில் பெற்றிடும் கூடுதல் கல்வித் தகுதிக்கான ஊக்க ஊதிய உயர்வு 2020 - ம் ஆண்டில்ரத்துசெய்யப்பட்டது. READ MORE CLICK HERE