மெகா வாய்ப்பு.! 7,500 பணியிடங்கள். மே 3-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.!

 

த்திய அரசில்‌ 7,500 பணிக்காலியிடங்களுக்கு ஒருங்கிணைந்த பட்டதாரி பணிக்கு உதவி தணிக்கை அலுவலர்‌, உதவி பிரிவு அலுவலர்‌, வருமானவரித்துறை ஆய்வாளர்‌, உதவியாளர்‌ மற்றும்‌ அஞ்சலக துறையில்‌ உதவியாளர்‌ போன்ற பல பணிக்காலியிடங்களுக்கு பணியிடத்திற்கு மத்திய அரசுப்பணி தேர்வாணையம்‌ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. Read More Click Here