சனிக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு தொழிலில் லாபம் கிடைக்கும் நாள் இன்று (ஏப்ரல் 15, 2023).! ednl மேஷம்: தொழிலில் அகலக்கால் வைக்க வேண்டாம். கடன்கள் எதுவும் இப்போது வாங்க வேண்டாம். தொழில் வழக்கம் போல இயங்கும். இடம் மாற்றம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.பரிகாரம்- பைரவ கோவிலில் இனிப்பு வழங்குங்கள். Read More Click Here Share This: Facebook Twitter Google+ Stumble Digg Email ThisBlogThis!Share to XShare to Facebook Newer Post Older Post Home