பேங்க் லோன் எடுக்கிற பிளானா? இந்த வங்கிகளில் வட்டி குறைவு.. லிஸ்ட் இதோ!

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவில் தனிநபர் கடனுக்கான வட்டி விகிதம் 9.3 சதவீதத்தில் இருந்து தொடங்குகிறது.

மகாராஷ்டிரா வங்கி குறைந்த வட்டியில் கடன் வழங்குகிறது. இந்த வங்கியில் வட்டி விகிதம் 9.5 சதவீதத்தில் இருந்து தொடங்குகிறது.
அடுத்த இடத்தில் இந்தியன் வங்கி உள்ளது. இந்த வங்கியில் வட்டி விகிதம் 10 சதவீதத்தில் இருந்து தொடங்குகிறது. Read More Click Here