பருவம் தவறி நிகழும் எந்தவொரு விஷயத்திற்கும் தக்க எதிர்வினை உண்டு என்பதை இயற்கையே நமக்கு மெய்படுத்தி காண்பிக்கிறது.
பருவங்கள் தவறி நிகழும் மழை, குளிர், கோடையால் ஏற்படும் பிரச்சனையால் அவதிப்பட தொடங்கியுள்ளோம்.
பருவமாற்றம்
காரணமாக சளி, காய்ச்சல், தொண்டை வலி போன்ற பல பிரச்சனையால் குழந்தைகள்
முதல் முதியவர்கள் வரை அவதிப்பட தொடங்கியுள்ளனர். இவர்கள் இயற்கையான
வழியில் நோயெதிர்ப்பு சக்தியை பெற பல வழிகள் இருக்கின்றன.
Read More Click Here