மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்பாக சில சின்ன விஷயங்களை கூட நாம் கவனிப்பது அவசியம். இது சிறிய வலி தானே என்று அலட்சியமாக இருந்து விடுவது உயிரையே போக்கும் விஷயமாக கூட மாறிவிடும்.
அப்படிப்பட்ட அறிகுறிகளை காணலாம்.
சிலருக்கு
நெஞ்சு பகுதியில் இருக்கும் சாதாரண வலியை அலட்சியமாக கடந்து விடுகின்றனர்.
நெஞ்சு வலி என்பது அலட்சியப்படுத்தக்கூடிய விஷயமாக எப்போதும் இருக்கக்
கூடாது.
Read More Click here