மாணவர்கள்
பொய் அறிவிப்புகளை வெளியிடுவது கண்டுபிடிக்கப்பட்டால். உரிய சட்ட /
குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரித்துள்ளது
10,
12-ம் வகுப்பு பொதுத் தேர்வு பாடத்திற்கான வினாத்தாள் வெளியானதாக சமூக
வலைத்தளங்களில் வெளியாகியுள்ள வீடியோக்கள் உண்மையில்லை என்று சிபிஎஸ்இ
விளக்கமளித்துள்ளது.இதுகுறித்து
வெளியிட்ட செய்திக் குறிப்பில், " நடைபெற்று வரும் 2023ம்
கல்வியாண்டிற்கான சிபிஎஸ்இ 10,12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஏப்ரல் மாதம்
5ம் தேதி வரை நடைபெறுகிறது.
Read More Click Here


