தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ)
சார்பாக ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு மத்திய அரசு பணியாளர்
தேர்வு ஆணையம் (SSC) நடத்தும் பல்வேறு பணிகளுக்கான தேர்வில் பங்கேற்று
தேர்ச்சி பெற இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது என்று சென்னை மாவட்ட ஆட்சியர்
S. அமிர்தஜோதி தெரிவித்துள்ளார்.
Read More Click here


