Local Holiday - 08.09.2022 இரண்டு மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

 

 1. நாகப்பட்டினம் மாவட்டத்திற்குஉள்ளூர் விடுமுறை தொடர்பாக நாகப்பட்டினம் , மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் செயல்முறைகள் :

வேளாங்கண்ணி ஆண்டுத் திருவிழா  08.09.2022 வியாழக்கிழமை நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை அறிவித்தும் அதனை ஈடு செய்திடும் விதமாக 24.09.2022 அன்று வேலை நாளாக அறிவித்தும் ஆணையிடல் தொடர்பாக- Read More Click here