இந்த பிரச்சனைகள் இருந்தால் வாழைப்பழம் சாப்பிடுவதை உடனே நிறுத்திவிடுங்கள்!

 

வாழைப்பழத்தில் உள்ள பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு பல்வேறு நன்மைகள் இருந்தாலும், அளவுக்கு அதிகமாக உட்கொள்ளும் போது ஒற்றைத் தலைவலி, மலச்சிக்கல், வாயு உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்சனைகள் நமக்கு ஏற்படும் என எச்சரிக்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். Read More Click here