Whatsapp பயனர்களுக்கான பல முக்கிய மாற்றங்களுடன் புதிய அப்டேட் வெளியீடு!

 

வாட்ஸ்ஆப் நிறுவனம் குரூப்பில் பலவிதமான அம்சங்களை புகுத்திக்கொண்டே இருக்கிறது. அதே போல தற்போதும் குரூப் சம்மந்தப்பட்ட அம்சமான ஒரு அப்டேட்டை வெளியிட இருக்கிறது. தற்போது அந்த அப்டேட் குறித்தான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. Read More Click here