தமிழகத்தில் இன்று மேலும் 1779 பேருக்கு கொரோனா தொற்று உறுதி (25-03-2021):

தமிழகத்தில் ஒரே நாளில் 1779 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் 1,770, வெளிமாநிலங்களில் இருந்து வந்த 9 பேர் என 1,779 பேருக்கு தொற்று உறுதியானதால், பாதிப்பு எண்ணிக்கை 8,73,219ஆக அதிகரித்துள்ளது. இன்று 11 பேர் இறந்ததால், பாதிப்பு எண்ணிக்கை 12,641ஆகவும், 1,027 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதால், குணமடைந்தோர் எண்ணிக்கை 8,50,091ஆகவும் அதிகரித்துள்ளது.