ரயில் டிக்கெட் முன்பதிவு…! “இனி 120 அல்ல 60 நாட்கள் தான்”… கேன்சல் செய்வதிலும் புதிய விதி… இன்று முதல் அமல்… கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!!

 


நாடு முழுவதும்  இந்திய ரயில்வே மே 1 முதல் டிக்கெட் முன்பதிவு விதிகளில் பெரும் மாற்றங்களை அறிவித்துள்ளது. புதிய விதிகளின் கீழ், முன்பதிவு காலம், தட்கல் டிக்கெட் முன்பதிவுப் போக்கு மற்றும் பணத்தைத் திரும்பப் பெறும் விதிகள் மாற்றப்பட்டுள்ளன. பயணிகள் எளிதாகவும், துல்லியமாகவும் சேவையைப் பெறும் வகையில் இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. READ MORE CLICK HERE