18 வயதுக்குட்பட்ட சிறார் அல்லது குழந்தைகளின் வங்கிக் கணக்குகளைத்
திறப்பதற்கும் இயக்குவதற்குமான வழிகாட்டுதல்களை இந்திய ரிசர்வ் வங்கி
திருத்தியுள்ளது. ஜூலை 1, 2025 ஆம் தேதிக்குள் புதிய வழிகாட்டுதல்களின்படி
வங்கிகள் தங்கள் தற்போதைய கொள்கைகளைத் திருத்த வேண்டும் என்றும் ரிசர்வ்
வங்கி அறிவுறுத்தியுள்ளது. அதுவரை, வங்கிகள் தற்போதுள்ள கொள்கைகளைத்
தொடரலாம். ஆர்பிஐ அளித்துள்ள புதிய வழ்ழிகாட்டுதல்கள் என்ன? இதில் என்ன
மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன? இவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
READ MORE CLICK HERE