தேர்தல் பயிற்சி நாட்கள் மூன்று தினங்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு மற்றும் CEO PROCEEDINGS

 




இதனையடுத்து திருவள்ளூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள் தேர்தல் பயிற்சி நடைபெறும் மூன்று தினங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளித்துள்ளார்.