ஒன்பது கோளும் ஒன்றாய் கொண்ட பிள்ளையார்..எந்த ராசிக்காரர்களுக்கு அருளை வாரி வழங்குவார் தெரியுமா?

 

ஒன்பது கோளும் ஒன்றாய் இணைந்த பிள்ளையாரை வணங்கினால் நவகிரக தோஷங்கள் நீங்கும். விநாயகர் சதுர்த்தி புதன்கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில் எந்த ராசிக்காரர்கள் எந்த விநாயகரை வணங்க வேண்டும் என்றும் இந்த தருணத்தில் எந்த ராசிக்காரர்களுக்கு விநாயகரின் அருள் கிடைக்கும் என்று பார்க்கலாம். Read More Click Here