இனி திருப்பதிக்கு ஈசியாக போகலாம் - தமிழ்நாடு அரசின் சூப்பர் ஏற்பாடு

 

மிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் ஒரு நாள் சுற்றுலா திட்டமான, திருப்பதி தொகுப்பு சுற்றுலா திட்டத்தின் மூலம் நாளொன்றுக்கு 400 நபர்கள் வரை சுற்றுலா செல்லலாம் என சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் அறிவித்துள்ளார்.
புனித ஸ்தலங்களுக்கு செல்ல வேண்டும் என முடிவு செய்தால், முதலில் நமக்கு நினைவிற்கு வருவது திருப்பதி தான். திருப்பதிக்கு செல்ல வேண்டும் என்பது பலரது கனவாகவே இருந்து வருகிறது. ஆனால் அந்த கூட்ட நெரிசலை நினைத்தாலே அங்கு செல்லும் திட்டத்தை கைவிடுகிறார்கள். READ MORE CLICK HERE