பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 24.10.2024
திருக்குறள்
பால் : பொருட்பால்
அதிகாரம் : வினைத்தூய்மை
குறள் எண்: 655
எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல்
மற்றன்ன செய்யாமை நன்று.
பொருள்:
பின்னாளில் நினைத்து வருத்தப்படத் தக்க செயல்களைச் செய்யக்கூடாது. ஒருவேளை
தவறிச் செய்தாலும் மீண்டும் அத்தன்மையுடைய செயல்களைச் செய்யக் கூடாது.
READ MORE CLICK HERE