எனக்கு பற்கள் மஞ்சள் நிறத்துடன் இருக்கும். உப்புத்தூளால் பல் துலக்கினால் பற்கள் வெண்மையாக மாறும் என்று நண்பர்கள் சொன்னதைக் கேட்டு தொடர்ந்து ஒரு வாரம் அப்படிச் செய்தேன்.
இப்போது பற்களில் கூச்சம் அதிகமாகிவிட்டது. புண்ணாகிவிட்டது. இதற்கு என்ன தீர்வு? மஞ்சள் பற்களை வெள்ளையாக்க என்ன வழி?
Read More Click Here