மாதவிடாயின் போது பெண்களுக்கு மருத்துவச் சான்று இல்லாமல் விடுப்பு வழங்கக்கோரி மத்திய அரசை அணுகலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இது
தொடர்பாக நெல்லையைச் சேர்ந்த அய்யா என்பவர் பொது நல வழக்கை தாக்கல்
செய்தார். அந்த மனுவில், ' மாதவிடாய் காலங்களில் மருத்துவச் சான்றிதழ்
வழங்காமல் விடுப்பு எடுக்க அனுமதிக்க வேண்டும். பிகாரில் மாதவிடாய்
காலங்களில் மாணவிகளுக்கு விடுப்பு வழங்கப்படுகிறது.
Read More Click here