தமிழ் வழியில் படித்ததாக போலி சான்று சமர்ப்பித்து குரூப்-1 தேர்வு மூலம் பதவி பெற்ற 4 அரசு அதிகாரிகள் மீது வழக்கு: உடந்தையாக இருந்த 5 பேர் மீதும் லஞ்ச ஒழிப்பு துறை நடவடிக்கை; 20 சதவீத ஒதுக்கீட்டை பெற நடந்த மோசடி அம்பலம்

 

தமிழ் வழியில் படித்தாக போலியான சான்றிதழ்களை டிஎன்பிஎஸ்சியில் சமர்ப்பித்து குரூப் -1 தேர்வு மூலம் 20% இட ஒதுக்கீட்டில் அரசு அதிகாரிகளாக பதவிபெற்ற 4 பேர் மற்றும் மோசடிக்கு உடந்தையாக இருந்த மதுரை காமராஜ் பல்கலைக்கழக நிர்வாகிகள் உட்பட 9 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை 8 சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. READ MORE CLICK HERE