TNPSC - தமிழ் மொழித்தாள் தேர்வில் 40% பெற்றால் மட்டுமே விடைத்தாள் மதிப்பீடு: அரசாணையை உறுதி செய்தது ஐகோர்ட்

1257025
 

அரசுப் பணிக்கான தேர்வுகளில் தமிழ் மொழித்தாள் தேர்வில் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே, பொது அறிவு மற்றும் திறனறிவு தேர்வுக்கான விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படும் என்ற தமிழக அரசின் அரசாணையை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது . READ MORE CLICK HERE