பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக உரிய நேரத்தில் சரியான முடிவு எடுக்கப்படும் என பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
அரசு
ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக உரிய நேரத்தில் உரிய
முடிவு - - அதிமுக உறுப்பினர் மரகதம் குமரவேல் கேள்விக்கு நிதியமைச்சர்
தங்கம் தென்னரசு பதில்
READ MORE CLICK HERE