நாளை கடைசி தேதி... தமிழகம் முழுவதும் 7,783 காலி பணியிடங்கள்...மிஸ் பண்ணாதீங்க!

 


இந்த நல்ல வாய்ப்பைத் தவற விடாதீங்க. நாளை ஏப்ரல் 23ம் தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 7783 காலி பணியிடங்கள். தமிழக அரசின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்களில் காலியாக 3,886 அங்கன்வாடி பணியாளா்கள், 305 குறு அங்கன்வாடி பணியாளா்கள் மற்றும் 3,592 அங்கன்வாடி உதவியாளா்கள் பணியிடங்கள் என 7,783 பணியிடங்களை நேரடியாக நியமனம் செய்ய தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. READ MORE CLICK HERE