பல்லாவரம் மறைமலை அடிகள் அரசினர்
மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களில் சட்ட நுழைவுத் தேர்வு, மெரிட்
ஸ்காலர்ஷிப் மற்றும் தமிழ் திறனாய்வுத் தேர்வு போன்ற போட்டித் தேர்வுகளில்
வெற்றி பெற்ற மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக இப்பள்ளியின் 13 மாணவ,
மாணவிகள் கடந்த ஏப்.18ம் தேதி பெங்களூருவுக்கு விமானம் மூலம் அழைத்துச்
செல்லப்பட்டு, அங்குள்ள அறிவியல் ஆர்வத்தைத் தூண்டும் விஸ்வேஸ்வரய்யா
தொழில், தொழில்நுட்ப அருங்காட்சியகத்தை பார்வையிட்டனர்.
READ MORE CLICK HERE