அரசு ஊழியரா நீங்கள்? உங்கள் வீட்டில் யாராவது மத்திய பணிகளில் பணிபுரிகிறார்களா? அப்படியென்றால் இந்த செய்தி உங்களுக்கு மிக உதவியாக இருக்கும். மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான மிகப்பெரிய புதுப்பிப்பு வெளிவந்துள்ளது. இது அவர்களின் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரண ஆகியவற்றின் அதிகரிப்பு குறித்த புதுப்பிப்பாகும். READ MORE CLICK HERE