Income Tax : மாற்றப்பட்ட வருமான வரி அடுக்கு.. யார் யார் எவ்வளவு வரி செலுத்த வேண்டும்.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!

 

New Tax Slab | கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட 2025 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், வருமான வரி அடுக்குகளில் மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி, யார் யார் எவ்வளவு வரி செலுத்த வேண்டும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.READ MORE CLICK HERE