மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிரடியாக புதிய வருமான வரி முறையின் கீழ் 12.00 லட்சம் வரையில் டாக்ஸ் ரிபேட் கீழ் ஜீரோ வருமான வரி என அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு மூலம் 1 கோடி பேர் இனி வருமான வரி செலுத்த தேவையில்லை என நிதியமைச்சர் புள்ளிவிபரங்களை தெரிவித்துள்ளைார். READ MORE CLICK HERE