வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யும்போது, பழைய வரி மற்றும் புதிய புதிய வரி விதிப்பு முறைகளில் ஏதாவது ஒன்றை நாம் தேர்வு செய்து கொள்ளலாம். 2020ம் ஆண்டுக்கு பிறகு புதிதாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்களுக்கு தானாகவே புதிய வரி விதிப்பு தேர்வு செய்யப்படும். பழைய வரி விதிப்புக்கு மாறினால் ஆதாயம் என்று கருதுபவர்கள் பழைய வரி விதிப்பு முறையே தேர்வு செய்து கொள்ளலாம். READ MORE CLICK HERE