தினம் ரூ.29 போதுமே, ரூ.4 லட்சம் அள்ளலாம்.. பெண்களுக்கான சூப்பர் சேமிப்பு பாலிசி

இந்தியாவில் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி செயல்பட்டு வருகிறது. பொது மக்களுக்கு ஏராளமான நம்பிக்கையான பாலிசிகள் இந்நிறுவனத்தில் உள்ளது. இன்றைய காலக்கட்டத்தில் பலரும் சேமிப்பதில் ஆர்வம் காட்டி வரும் நிலையில் எல்ஐசி, போஸ்ட் ஆபீஸ், வங்கிகள் ஆகியவற்றில் டெபாசிட் செய்து வருகின்றனர். READ MORE CLICK HERE