அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு..!! மாதம் ரூ.25,000 சம்பளம்..!! தேர்வு கிடையாது..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

 

Anna University-இல் Project Assistant பணிக்கென காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. READ MORE CLICK HERE