JEE முதன்மை தேர்வுக்கு விண்ணப்ப பதிவு தொடங்கியது: நவ.22-ம் தேதி வரை அவகாசம்

1333743
 

மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறுவதற்கான ஜேஇஇ முதல்கட்ட முதன்மை தேர்வில் பங்கேற்க இணையதள விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது. மாணவர்கள் நவம்பர் 22-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று என்டிஏ அறிவித்துள்ளது. READ MORE CLICK HERE