ஏடிஎம்ல பணம் வரலனா என்ன பண்றது? உடனே நீங்க செய்ய வேண்டியது..!

 

டிஎம் மெஷினில் நாம் பணம் எடுக்கும்போதும் இந்தப் பிரச்சினை அடிக்கடி நடக்கும். அதாவது ஏடிஎம் கார்டைச் செலுத்தி பணத்தை எடுக்கும்போது கணக்கிலிருந்து பணம் கழிக்கப்பட்டுவிடும்.

ஆனால் மெஷினில் இருந்து பணம் வெளியே வராது. நிறையப் பேர் இந்த விஷயத்தில் அச்சம் கொள்வார்கள். ஏனெனில் பணம் திரும்ப கிடைக்குமோ கிடைக்காதோ என்ற அச்சத்தில் இருப்பார்கள். READ MORE CLICK HERE