அரையாண்டு தேர்வு விடுமுறை எப்போது? பள்ளிக்கல்வித்துறை கொடுத்த அப்டேட்

 

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் உட்பட தமிழ்நாடு பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் அனைத்து பள்ளிகளுக்கும் அரையாண்டு தேர்வு நடைபெறவுள்ளது.
இந்நிலையில், அரையாண்டு தேர்வு கால அட்டவணை மற்றும் விடுமுறை நாட்கள் குறித்த எதிர்பார்ப்பு மாணவர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. குறிப்பாக 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வை எதிர்கொள்ளவுள்ள நிலையில் அரையாண்டு தேர்வு முக்கியமானதாக கருதப்படுகிறது. READ MORE CLICK HERE