ஒவ்வொரு
ஆண்டும் முக்கிய பண்டிகைகள், நாள்களை பொது விடுமுறை நாள்களாக அறிவித்து
தமிழக அரசு பட்டியல் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில், வரும் 2025ஆம்
ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள் பட்டியலில் 24 நாள்கள் விடுமுறை நாள்களாக
அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், ஒரு நாள் மட்டும் வங்கிகளுக்கான விடுமுறை
நாள். மற்றொன்று அக்.2ஆம் தேதி காந்தி ஜெயந்தியும் விஜயதசமியும் ஒரே நாளில்
வருவதால் பொது விடுமுறை என்பது 22 நாள்கள்தான்.
READ MORE CLICK HERE