தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இன்று பிற்பகலுக்குள் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வடகிழக்கு
பருவமழை கடந்த மாதம் 15-ம் தேதி தொடங்கிய நிலையில், தற்போது தீவிரம்
அடைந்துள்ளது. இதனால், தமிழகத்தின் அநேக பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
மேலும், தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல
மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது.
READ MORE CLICK HERE