ஜாயினிங் போனஸ் ரூ.75,000 + சம்பளம் + எம்டெக் வாய்ப்பு! பிசிஏ, பிஎஸ்சி முடித்தோரை அழைக்கும் விப்ரோ

 

விப்ரோ ஐடி நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு சேரும் போதே ரூ.75 ஆயிரம் போனஸாக கிடைக்கும்.

அதோடு பணியின்போதே எம்டெக் படிப்பை படிக்கும் வாய்ப்பும் வழங்கப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வது எப்படி? மாதசம்பளம் என்ன? என்பது பற்றிய முழுவிபரம் வருமாறு: READ MORE CLICK HERE