பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 05.11.2024
திருக்குறள்
பால் : பொருட்பால்
அதிகாரம் :நட்பு
குறள் எண்: 818
ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல்லாடார் சோர விடல்.
பொருள்:
தம்மால் முடியக்கூடிய செயலையும், முடிக்க முடியாதபடி கெடுப்பவரின் நட்பை,
அவர் அறியும்படி எதுவும் சொல்லாமலே தளரச் செய்து கை விடுதல் வேண்டும்."-
READ MORE CLICK HERE