அரசு & அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை 100% சரியாக இருப்பதை உறுதி செய்ய தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு...

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் வருகைப் பதிவேடு &  EMIS இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள மாணவர்கள் எண்ணிக்கை 100% சரியாக இருப்பதை உறுதி செய்ய தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு- READ MORE CLICK HERE