பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 09.11.2024

 




திருக்குறள்:"பால் :பொருட்பால்

 அதிகாரம்: பழைமை 

குறள் எண்:809

 கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை
 விடாஅர் விழையும் உலகு.

பொருள்:உரிமை கெடாமல் தொன்றுதொட்டு வந்த உறவு உடையவரின் தொடர்பைக் கைவிடாதவரை உலகம் விரும்பிப் போற்றும்." READ  MORE CLICK HERE