மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC), இந்திய பொறியியல் சேவை பணிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மத்திய
அரசுப் பணியாளர் தேர்வாணையம் குடிமைப் பணிக்கான தேர்வுகளை நடத்துவதைப்
போல் ஆண்டுதோறும் இந்திய பொறியியல் சேவை பணியிடங்களை நிரப்ப அறிவிப்புகளை
வெளியிடும். அந்த வகையில் தற்போது 232 பொறியியல் சேவை பணியிடங்களை நிரப்ப
அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
READ MORE CLICK HERE