இந்த தீபாவளிக்கு 7 கப் பர்ஃபி செய்யலாமா? செய்வது மிகவும் எளிது; சுவையும் அலாதியானது!
பண்டிகைகள் என்பது கொண்டாட்டங்களின் உச்சமாக தீபாவளி கொண்டாட்டம் உள்ளது.
இந்தியாவில் கொண்டாடப்படும், இந்தியா முழுவதிலும் கொண்டாடப்படும் ஒரு
பெரும் பண்டிகையாக தீபாவளி உள்ளது.
READ MORE CLICK HERE
தீபாவளி வந்துவிட்டாலே போதும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஒரே கொண்டாட்டம்தான். ஒருபுறம் குழந்தைகளுக்கு பட்டாசு, புத்தாடை என குதூகலம், மறுபுறத்தில் தீபாவளி பலாகாரங்கள் என கொண்டாட்டம்.


