கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் என். சுப்பையன் வெளியிட்ட உத்தரவின் படி, நியாயவிலைக் கடைகளில் உள்ள காலிப் பணியிடங்களை டிசம்பர் மாதத்துக்குள் நிரப்பும் நடவடிக்கைகள் தொடங்கப்படுகின்றன.
இந்தப் பணியில், நியாயவிலைக் கடைகளில் உள்ள விற்பனையாளா் மற்றும் கட்டுநா்
காலிப் பணியிடங்களை கணக்கிட்டு உரிய அறிவிப்பை வெளியிட வேண்டியது
கூட்டுறவு சங்கங்களின் அலுவலா்கள் மீது பொறுப்பாகும்.
READ MORE CLICK HERE