தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு எவ்வளவு போனஸ் வழங்கப்படும் என்று அரசு தரப்பு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டு உள்ளன.
இந்த முறை தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு + தீபாவளி
போனஸ் என்று இரட்டை போனஸ் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த வாரமே
தமிழ்நாட்டில் விரைவில் தீபாவளி போனஸ் அறிவிப்பு தொடர்பாக முடிவு
எடுக்கப்படும் என்கிறார்கள்.
READ MORE CLICK HERE