இனி அசையா சொத்துக்களை விற்பனை செய்தாலும் ஜிஎஸ்டி வரி செலுத்தணும். எவ்வளவு தெரியுமா.? மத்திய அரசு அறிவிப்பு..!!

 

த்திய பட்ஜெட்டில் 50 லட்ச ரூபாய்க்கும் அதிகமாக மதிப்புடைய அசையா சொத்துக்களை விற்பனை செய்யும்போது 1% TDS (Tax Deducted at Source) வரி விதிப்பதற்கு ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டது.

இது, சொத்து விற்பனை செய்யப்பட்டு வருமானம் பெறுபவர்களிடமிருந்து குறிப்பிட்ட அளவுக்கு வரி பிடித்தலாக அமையும். இந்த வரி விதிப்பு அக்டோபர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. READ MORE CLICK HERE