வங்கிக் கணக்கு வைத்திருக்கும் அனைவரும் அதில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை (மினிமம் பேலன்ஸ்) பராமரிக்க வேண்டும்.
இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தலின்படி, அவ்வாறு குறைந்தபட்ச
இருப்புத் தொகை இல்லாவிட்டால், வங்கிகள் கட்டணம் விதிக்கின்றன. அந்த
கட்டணங்களை நாம் கட்டாயமாக செலுத்தியே ஆக வேண்டும். ஆனால் வங்கிக் கணக்கு
காலியாக இருக்கும்போது என்ன நடக்கும்..?
READ MORE CLICK HERE