தகவலுக்காக....நாளை விடுப்பு எடுப்பவர்களுக்கு அரை நாள் விடுப்பா ? முழு நாள் விடுப்பா ? விளக்கம்:


நாளை (30.10.24) கல்வி நிறுவனங்களுக்கு அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பதால் விடுப்பு எடுப்பவர்கள் 1/2 நாள் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம்.Attendance App இல் 1/2 day CL என்று பதிவு செய்யலாம் அதே போன்று Leave Apply செய்யும் போது 30.10.24 Forenoon முதல் 30.10.24 Forenoon வரை விடுப்பு  Apply செய்யவும். READ MORE CLICK HERE