குரூப் 4 தேர்வுக்கான சான்றிதழ்களை ஆன்லைனில் சரிபார்க்க, ஆவணங்களைப் பதிவேற்றம் செய்ய 10 வேலை நாட்கள் மட்டுமே வழங்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
முன்னதாக தேர்வு முடிவுகள் நேற்று (அக்.28) மதியம் வெளியாகின.
READ MORE CLICK HERE