தீபாவளிக்கு மறுநாள்..!! அனைத்து இறைச்சி கடைகளையும் மூட அதிரடி உத்தரவு..!! என்ன காரணம்..?

 

ந்தியாவில் சாத மதங்களைக் கடந்து பலரும் கொண்டாடும் பண்டிகை என்றால் அது தீபாவளி தான். அந்த வகையில், இந்தாண்டு தீபாவளி பண்டிகை வரும் 31ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

இதற்காகப் பொதுமக்கள் இப்போதே புத்தாடை, இனிப்பு, பட்டாசுகள் ஆகியவற்றை பெரும்பாலும் வாங்கிவிட்டனர். மேலும், சென்னை வாசிகள் தங்கள் சொந்த ஊர் நோக்கியும் படையெடுக்க தொடங்கி விட்டனர். READ MORE CLICK HERE