Google Pay ஆஃபர்.. ரூ.1,001 தீபாவளி கேஷ்பேக்.. நவ. 7 கடைசி.. ஸ்கிராட்ச் கார்டை விடாதீங்க.. எப்படி பெறுவது?

 

ந்தியாவில் கூகுள் பே (Google Pay) மூலம் பணம் அனுப்பும் ஒவ்வொரு கஸ்டமர்களுக்கும் அந்த நிறுவனம் ரூ.1001 கேஷ் பேக் (Rs 1001 Cashback) ஆஃபரை கொடுக்கிறது.

இந்த ஆஃபர் நவம்பர் 7ஆம் தேதிக்குள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இந்த கூகுள் பே தீபாவளி கேஷ்பேக் (Google Pay Diwali Cashback) ஆஃபரை எப்படி பெறவது? எந்த ஸ்கிராட்ச் கார்டை பயன்படுத்துவது? உள்ளிட்ட முழு விவரங்களையும் இப்போது தெரிந்து கொள்ளலாம். READ MORE CLICK HERE